2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

சமநிலையில் பார்சிலோனா – றியல் பெட்டிஸ் போட்டி

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 08 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், றியல் பெட்டிஸின் மைதானத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா சமப்படுத்தியது.

பார்சிலோனா சார்பாக றொபேர்ட் லெவன்டோஸ்கி, பெரன் டொரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பெட்டிஸ் சார்பாக ஜியோவனி லோ செல்ஸோ, அஸானே டியாயோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X