2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

சன்டோஸில் இணையும் நெய்மர்

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 29 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலியக் கால்பந்தாட்டக் கழகமான சன்டோஸிலிருந்து வெளியேறி 12 ஆண்டுகளின் பின்னர் கழகத்தில் இணைய நெய்மர் இணங்கியுள்ளதாக கழகத்தின் தலைவர் மார்செலோ டெய்க்ஸ்ய்ரா செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியக் கழகமான அல் - ஹிலாலுடனான தனது ஒப்பந்தமானது இரு தரப்பு ஒப்புதலுடன் இரத்துச் செய்யப்பட்டதாக 32 வயதான நெய்மர் முன்னர் உறுதிப்படுத்தியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X