Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2023 மே 03 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஹ்மத் அக்ரம்
கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை நகரில் அமைந்துள்ள கே/தெஹி/ கராகொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 75ம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு இடையிலான மூன்று நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த ஏப்ரல் 29,30 மற்றும் மே 01 ஆகிய தினங்களில் எட்டியாந்தோட்டை வின்சென்ட் பெரேரா விளையாட்டரங்கில் பாடசாலை அதிபர் ஏ.எஸ்.எம். பாஹிம் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
பாடசாலையின் முன்னால் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவ மாணவிகள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். 22 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டித்தொடரில் சாம்பியன் பட்டத்தை 2008ம் ஆண்டு சாதாரண தர அணியினர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago