2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: தகுதிகாண் போட்டிகளில் ராஜஸ்தான் றோயல்ஸ்

Shanmugan Murugavel   / 2024 மே 15 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் தகுதி பெற்றுள்ளது.

லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியை டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றமையைத் தொடர்ந்தே தற்போது 12 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளைப் பெற்றுள்ள ராஜஸ்தான் அடுத்த இரண்டு போட்டிகளில் தோற்றாலும் முதல் நான்கிடங்களை விட்டு கீழிறங்காது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .