Shanmugan Murugavel / 2024 மார்ச் 24 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஹைதரபாத்
கொல்கத்தா: 208/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்ட்ரே ரஸல் ஆ.இ 64 (25), பில் ஸோல்ட் 54 (40), ரமன்டீப் சிங் 35 (17), ரிங்கு சிங் 23 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: தங்கராசு நடராஜன் 3/32 [4], பற் கமின்ஸ் 1/32 [4])
ஹைதரபாத்: 204/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹென்றிச் கிளாசென் 63 (29), அபிஷேக் ஷர்மா 32 (19), மாயங்க் அகர்வால் 32 (21), ஷபாஸ் அஹ்மட் 16 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுனில் நரைன் 1/19 [4])
போட்டியின் நாயகன்: அன்ட்ரே ரஸல்
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025