2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

எவெர்ற்றனின் முகாமையாளரான செளத்கேட்?

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 09 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான எவெர்ற்றனின் முகாமையாளரான ஷோன் டைஷேயைப் பிரதியிடக்கூடியவராக இங்கிலாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்சியாளரான கரெத் செளத்கேட்டை அக்கழகத்தின் உரிமையாளராக வரக்கூடியவரான டான் பிறைட்கின் அடையாளப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .