Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
J.A. George / 2024 மார்ச் 13 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று (13) சிட்டகொங்கில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டி உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றிய இலங்கை அணி வெற்றி மனநிலையுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
ஒரு நாள் போட்டியின் சம்பியன்களுக்கு வழங்கப்படும் வெற்றிக்கிண்ணம் இரு அணிகளின் தலைவர்கள் தலைமையில் நேற்று (12) வெளியிடப்பட்டது.
சிட்டகொங் மைதானத்தில் 18 வருடங்களின் பின்னர் இலங்கை அணி ஒரு நாள் போட்டியில் களமிறங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .