2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இலங்கைக் குழாமில் ஒஷாத பெர்ணாண்டோ

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 16 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் ஒஷாத பெர்ணாண்டோ இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை இலங்கையின் இறுதி டெஸ்ட் தொடரான இலங்கைக் குழாமில் இடம்பெற்றிருந்த நிஷான் மதுஷ்க, நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கான குழாமில் இடம்பெறவில்லை.

குழாம்: தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்), திமுத் கருணாரத்ன, பதும் நிஸங்க, குசல் மென்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மென்டிஸ், சதீர சமரவிக்கிரம, ஒஷாத பெர்ணாண்டோ, அசித பெர்ணாண்டோ, விஷ்வ பெர்ணாண்டோ, லஹிரு குமார, பிரபாத் ஜெயசூரிய, ரமேஷ் மென்டிஸ், ஜெஃப்ரி வன்டர்சே, மிலான் ரத்னாயக்க.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X