Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 10 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளராக அடுத்தாண்டு இறுதி வரையில் ஜொனதன் ட்ரொட் தொடரவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஓராண்டு நீடிப்பு ட்ரொட்டுக்கு வழங்கப்பட்டமையடுத்தே அடுத்தாண்டு இறுதி வரையில் ஆப்கானிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ட்ரொட் தொஅரவுள்ளார்.
ட்ரொட்டின் கீழ் முதற்தடவையாக சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு இவ்வாண்டு ஆரம்பத்தில் தகுதி பெற்றதுடன், கடந்தாண்டு உலகக் கிண்ணத் தொடரில் முதல் எட்டு இடங்களுக்குள் வந்து அடுத்தாண்டு முதற்தடவையாக சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கும் தகுதி பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago