2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

அதிக ஓட்டங்களைக் குவித்தவராக கோலி

Freelancer   / 2023 நவம்பர் 20 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் 13ஆவது உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவின் விராட் கோலி அதிக ஓட்டங்களை பெற்றுள்ளார்.

மொத்தமாக 11 இனிங்ஸ்களில் விளையாடிய கோலி, 95.62 என்ற சராசரியில் 765 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இரண்டாவது இடத்தில் இந்தியாவின் அணித்தலைவர் றோஹித் ஷர்மா, 11 இனிங்ஸ்களில் 54.27 என்ற சராசரியில் 597 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், மூன்றாமிடத்தில் 10 இனிங்ஸ்களில் 59.40 என்ற சராசரியில் 594 ஓட்டங்களைப் பெற்று தென்னாபிரிக்காவின் குயின்டன் டி கொக் காணப்படுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .