Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 12, புதன்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 17 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மார்ச் மாதம் நடைபெற்ற உலக மீள்சுழற்சி தினத்தன்று, Coca-Cola நிறுவனம், World Vision லங்காவுடன் இணைந்து, ASPIRE திட்டத்தின் கீழ் ஏழுமீள்சுழற்சி சேகரிப்பாளர்களை கௌரவித்து, அவர்களுக்கு Bailer Machineகளையும் வழங்கியுள்ளது .
இந்த முயற்சி, சிறு தொழில் நிறுவன மீள்சுழற்சி சேகரிப்பாளர்களை நிர்வகிப்பதில் மேலும் பங்களிப்புச் செய்ய வாய்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக, இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பானதுறைமேற்பார்வை குழுவின் தலைவருமான அஜித் மன்னப்பெரும, இலங்கையில் மீள்சுழற்சியை மேலும் மேம்படுத்துவதற்கான தனது மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago