Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2021 ஜூன் 21 , பி.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால், அம்பாறை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவுக்கு, சிகிச்சை உபகரணங்கள் கொள்வனவு செய்ய, 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த உதவித்தொகையை வர்த்தக சங்கத்தினர், அம்பாறை பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் உபுல் விஜயநாயக்கவிடம் வழங்கி வைத்தனர்.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
3 hours ago