2025 பெப்ரவரி 02, ஞாயிற்றுக்கிழமை

34 நினைவேந்தல் நிகழ்வு

Mayu   / 2024 மே 19 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி       

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்துவின் பெற்றோர்களாகிய சாம் தம்பிமுத்து, கலாமாணிக்கம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு 34 வருடங்களின் பின் இடம்பெற்ற முதலாவது நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (18) மட்டக்களப்பு  வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.


 
இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், சீனிதம்பி யோகேஸ்வரன், பாக்கியச்செவ்லம் அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், இ.பிரசன்னா,  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குடும்ப உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X