Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Janu / 2023 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதிலும், போதைக்கு அடிமையாகுவதிலிருந்து இளைஞர்களை பாதுகாப்பதிலும் துரிதமாக செயற்பட்டு வரும் புத்தளம் லகூன் அமைப்பின் உறுப்பினரான தில்லையடி எல்.ஏ.எம். நப்ஸான் இலங்கை முழுவதற்குமான விழிப்புணர்வு சைக்கிள் சுற்றுப்பயணத்தை புத்தளத்தில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
இதன் ஆரம்ப நிகழ்வு லகூன் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.இல்ஹாம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (15) புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.
போதைப்பொருள் பாவனையிலிருந்து இலங்கை வாழ் இளைஞர்களை மீட்டெடுத்தல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக வேண்டி சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைத்தல், பயங்கர விபத்துகளில் இருந்து நாட்டு மக்களை பாதுகாத்தல் ஆகிய மூன்று விழிப்புணர்வு திட்டங்களை முன்வைத்து இவரது இந்த சைக்கிள் பயணம் ஆரம்பமாகியுள்ளது.
எம்.யூ.எம்.சனூன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago