2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

வயல்களில் சஞ்சரிக்கும் காட்டு யானை கூட்டம்...

R.Tharaniya   / 2025 மார்ச் 17 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் காட்டு யானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் அவதானித்து வருகின்றனர். அப்பகுதியில் பெரும்போக நெற் பயிர் செய்கை அறுவடை முடியும் தருவாயில் உள்ள இந்நிலையில்  காட்டு யானைகள் கூட்டம்  அப்பகுதியில் காணமுடிகின்றது. 

.சக்தி 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X