Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை
Janu / 2024 மார்ச் 10 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா வெடுக்குநாறிமலை ஆலையத்தில் வழிபட சென்ற மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸாரை கண்டித்து பொது மக்கள் , மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்க்கு முன்னால் ஞாயிற்றுக்கிழமை (10) கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு பொது அமைப்புக்கள் பொலிஸாரின் அடாவடித்தனத்தை எதிர்த்து
ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனையடுத்து ஞாயிற்றுக்கிழமை (10) காலை 10 மணிக்கு காந்தி பூங்காவிற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், மனித உரிடை செயற்பாட்டாளர்கள், இந்து கிறிஸ்தவ மதகுருமார் கட்சி ஆதரவாளர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்று கூடினர்.
கனகராசா சரவணன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago