2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

புதிய விதத்தில் விளக்கம்

Janu   / 2023 ஜூன் 08 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட தேவையுடையோருக்கு புதிய முறையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான தெளிவை ஏற்படுத்தும் செயற்றிட்டம் வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா கலைமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் விஸ் அபிலிட்டி என்ற அமைப்பின் ஊடாக இந்தத் தெளிவுப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டது. 

விசேட தேவையுடையோர் தமது அன்றாட செயற்பாடுகளை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தி அறிதல் மற்றும் அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லல் ஆகியவன தொடர்பில் ஆடல், பாடல் விளையாட்டின் ஊடாக தெளிவுப்படுத்தப்பட்டது.

க.அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .