Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 18 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் திங்கட்கிழமை(17)போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பாதீட்டில் தாதியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினையை தீர்க்க கோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிதர்சன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .