2025 மார்ச் 13, வியாழக்கிழமை

சுகாதார அமைச்சருக்கு எதிராக போராட்டம்

Janu   / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்துப் போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் பல பிரதேசங்களில் திங்கட்கிழமை ( 21) முன்னெடுக்கப்பட்டுள்ளது

நாட்டின் சுகாதார துறையானது தற்போது மோசமான நிலையில் காணப்படுகின்றது.அத்தியவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியோரும் செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இதன் குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டுமென்பதற்காக சுகாதார அமைச்சரை மாற்றுவதற்கு இவ் கையெழுத்து போராட்டம்  இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்தனர். 

முல்லைத்தீவு ,செ.கீதாஞ்சன்

திருகோணமலை , தீஷான் அஹமட் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .