2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

சமாதான நீதவான் நியமன கடிதங்களை வழங்கி ​வைப்பு

Janu   / 2023 ஜூன் 11 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா கந்தப்பளை இராகலை பிரதேசங்களை சேந்த 18 பேருக்கு சமாதான நீதவான் நியமன கடிதங்களை இராதாகிருஷ்ணன் நேற்று வழங்கி வைத்தார். இவ் வைபவத்தில் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பேராதெனை பல்கலைக்கழகம் பேராசிரியருமான சந்திரன் விஜெயசந்திரன், மலையக தொழிலாளர் முன்னணியின் பொருளாளர் புஸ்பா விஸ்வநாதன் உட்பட பலர் கலந்துக்கொண்டன.

செ.திவாகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .