2024 டிசெம்பர் 30, திங்கட்கிழமை

’’உங்கள் ஆரோக்கியம் உங்கள் கைகளில்’’...

Janu   / 2024 ஒக்டோபர் 10 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவணி  வியாழக்கிழமை (10)இடம்பெற்றது.

"உங்கள் ஆரோக்கியம் உங்கள் கைகளில்"எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த நடைபவணி இடம்பெற்றது.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.ரிஸ்வி அவர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்ற குறித்த நடைபவணியில்  கிண்ணியா பிரதேச செயலாளர். எம் எச .கனி, திருகோணமலை தாய் சேய் நல மருத்துவ அதிகாரி டாக்டர்.ஏ.எச்.சமீம், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்: ஏ.எம்.அஜித் ,கிண்ணியா நகர சபை செயலாளர். எம்.கே.அனிஸ், கிண்ணியா பதில் வலயக்கல்விப் பணிப்பாளர், கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும்  சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X