Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 16 , பி.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கில்மிசா இறுதிச்சுற்றில் வெற்றிப்பெற வாழ்த்து தமிழ்நாடு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் “சரிகமபா” சிறுவர்களுக்கான பாடல் போட்டியின் பிரமாண்டமான இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட இளம் பாடகர்கள் ஆறுப்பேரில் ஒருவரான கில்மிசா வெற்றிப்பெற்று தாயகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென பொன்னாடைப் போர்த்திஇ வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டு தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச உறவுகளுக்கான செயலாளரும் தமிழ்நாடு மகா சித்தர்கள் அறக்கட்டளை இலங்கைக்கான தர்மகர்த்தா ஆகியோரும், நீர்க்கொழும்பு கொச்சிக்கடை பரிசுத்த தேவாலய அருட்தந்தை கே.ஜி.ரெஜினோல் ஆகியோரால் ஆசி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியானது நாளைய தினம் (17) ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
12 Mar 2025