2025 மார்ச் 13, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டம் ...

Janu   / 2023 ஜூன் 27 , பி.ப. 02:27 - 0     - 104

"அஸ்வெசும" சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தம்மை உள்வாங்க கோரி செங்கலடி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

  செங்கலடி பிரதான வீதியில் இருந்து பேரணியாக செங்கலடி பிரதேச செயலகம் வரை செவ்வாய்க்கிழமை (27) காலை பேரணியாக கையில் பதாதைகளை ஏந்தியவாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். 

பேரின்பராஜா சபேஷ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .