Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2024 ஜூலை 17 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆடிப்பிறப்பு நிகழ்வு இலங்கையில் பல இடங்களில் புதன்கிழமை (17) நடைபெற்றது . அந்த வகையில் , வவுனியாவில் தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலையடியிலும், யாழ்ப்பாணத்தில் தமிழ்ச்சங்கம் நடத்திய ஆடிப்பிறப்பு விழா நவாலி மகாவித்தியாலயத்திலும் மிக சிறப்பாக இடம்பெற்றது .
வவுனியா - க. அகரன்
யாழ்ப்பாணம் - பு.கஜிந்தன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago