2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

“தேர்தலை நடத்த எதிர்பார்க்க இல்லை”: ஜனாதிபதி

Editorial   / 2024 ஜூலை 28 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை செப்டம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால்  வேறொரு தினத்தில் நடத்த தான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை எனவும்,  உரிய தினத்தில் தேல்தலை நடத்துவதற்குத் தேவையான   ஏற்பாடுகள் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார்.

ஹோமாகம பஸ்தரிப்பு  நிலைய வளாகத்தில் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “ஜெயகமு ஸ்ரீலங்கா” கொழும்பு மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X