Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 17 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுக நகருக்குச் செல்வதற்கு வீசா தேவையில்லை எனவும், எவரும் பணி, பொழுதுபோக்கு, கொள்முதல், களிப்பு, வசிப்பிடம் போன்ற பல காரணங்களுக்காக நுழையலாமென தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீனக் குடியிருப்பொன்றாக துறைமுக நகர் மாறும் எனக் கூறப்படுபவை தவறானவை, அடிப்படையற்றவையெனவும் இந்நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .