2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இந்தியாவின் பாதுகாப்பு அதிகரிப்பு

Editorial   / 2021 ஏப்ரல் 14 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதையடுத்து, இந்தியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லாம் என்ற சந்தேகத்தில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளதால், இலங்கையில் தங்கியிருந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இவர்களின் இலக்கு இந்தியாவாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

இதேவேளை 11 இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களை இலங்கையில் தடைசெய்வது குறித்த விசேட வர்த்தமானி நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .