2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

ஆண் சிசுவுக்கு பாலூட்டிய தாய் கைது

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

45 நாட்களேயான ஆண் சிசுவுக்கு தாய்ப்பாலூடன் வலி நிவாரணி மாத்திரையை கலந்து கொடுப்பதற்கு முயற்சித்ததாக கூறப்படும் 31 வயதான தாயை ஹம்பாந்தோட்டை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்ற இந்த சிசுவை தாய், வீட்டுக்கு கொண்டுச்செல்வதற்கு விரும்பவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .