Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 02 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
2012ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இலங்கையில் அனைத்து மாகாண வீதிகளும் முற்றாக காப்பர்ட் இடப்பட்டு செப்பனிடப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தின் தெவிநுவர தேர்தல் தொகுதிக்குட்பட்ட வீதியொன்றினை காப்பர்ட் இடும் வைபவத்தினை தொடங்கிவைத்து உரையாற்றும்போதே நேற்று இதனை அமைச்சர் தெரிவித்தார்.
அவர் அங்கு தெடர்ந்து உரையாற்றுகையில்...
மக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கின்ற அனைத்து வீதிகளும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இவ்வாண்டுக்குள் மூன்றில் இரண்டு பகுதி வீதிகள் காப்பர்ட் இடப்பட்டு முடிந்துவிடும். எஞ்சிய வீதிகள் அனைத்தும் அடுத்தவருட இறுதிக்குள் காப்பர்ட் இடப்படும். இதற்கான நிதியினை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
rakkish Friday, 02 September 2011 05:21 PM
மக்களின் வாழ்விலும் அமைதி , வாழ்க்கை சுமை குறைப்பு என்பவற்றையும் கருத்திற் கொள்க..
Reply : 0 0
THIVAAN Saturday, 03 September 2011 12:33 PM
மாக்கள் உங்களின் தேவைக்கு ஏற்ப தாரை உபயோகியுங்கள் பசித்தால் சாப்பிடுங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago