Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை வீரவில இராணுவ முகாமில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவ இடத்திலிருந்து இராணுவ வீரரின் சடலமொன்றினை கண்டெடுத்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். வெடிப்பு சம்பவத்தினால் சேதமடைந்த பகுதிகளை சுத்தப்படுத்தும்போதே மேற்படி இராணுவ வீரரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
risimb Wednesday, 28 September 2011 12:55 AM
சம்பவத்தை நினைத்தால் மிகவும் பரிதாபமாய் உள்ளது என்னசெய்வது...
Reply : 0 0
xlntgson Wednesday, 28 September 2011 08:33 PM
மர்மமாகவும் இருக்கிறது, ஆப்கனில் CIA அமெ உளவு அலுவலகத்தில் சூட்டுச் சத்தம் போல்! ஏன் என்று கேட்காதே, என்ன என்று கேட்காதே, செய்தி சுதந்திரம், உலகளாவிய சேவை!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago