2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மாத்தறை மாவட்ட நீதிபதி மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2011 மே 22 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை நகரில் நீதிபதியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய ஏனையவர்களைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.  

மாவட்ட நீதிபதியொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மாத்தறை நகருக்கு சென்றபோது தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த நீதிபதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.  (KJJ)


You May Also Like

  Comments - 0

  • lankan Wednesday, 25 May 2011 07:12 AM

    கடவுள் தான் நம்ம நட்ட காப்பர்தணும்

    Reply : 0       0

    xlntgson Thursday, 26 May 2011 09:10 PM

    கடவுளால் கூட காப்பாற்ற முடியாத மக்கள் உலகில் இருந்திருக்கின்றார்கள் pharoபிர் அவ்னின் கூட்டத்தார் கடலில் மூழ்கடிக்கப்பட்டனராம், ஏன்? அவர்கள் எவ்வளவு காலம் விட்டு வைக்கப்பட்டனர் திருந்துவார்கள் என்று!
    இலங்கை அவ்வளவு மோசமா? நாங்கள் யானைகளை சுடுவது போல் யானைக்கன்றுகளுக்கு சரணாலயமும் வைத்திருக்கின்றோம். இப்போது கட்டா நாய்களுக்கும் சரணாலயம் வைக்கப் போகின்றோம்! மரங்களை வெட்டும் வேகத்தில் நாங்கள் கன்று மரங்களையும் நடத்தான் செய்கிறோம் இயற்கை எங்களை காப்பாற்றும் எத்தனையோ கஷ்டங்களில் நாம் தப்பித்துவிட்டோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X