Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 30 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது ஆலோசனைக் குழுவின் அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப்போவதாக பௌத்த தேரர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
மாத்தறை போதிருக்கிராராமயவின் விகாராதிபதி வண. எத்ததஸ்ஸி இன்று காலை நடத்திய ஆர்ப்பாட்டமொன்றையடுத்து இவ்வாறு எச்சரித்துள்ளார்.
"இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5000 பேர் பங்குபற்றினர். வண எத்ததஸ்ஸி தேரர் உட்பட பலர் மனுவொன்றில் கையெழுத்திட்டனர். அறிக்கையை பான் கீ மூன் வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக வண எத்ததஸ்ஸி தேரர் எச்சரித்தார்" என மாத்தறையைச் சேர்ந்த ஆளும்கட்சி அரசியல்வாதியான அருண குணரட்ன தெரிவித்துள்ளார்.
CIDDEEQUE Sunday, 01 May 2011 01:16 AM
இவருடைய மிரட்டலும், விமல் வீரவன்சயினதும் மிரட்டலும் ஒன்றுதான். விலங்கிட்டா. UN ஐ அனுப்பியதை சொல்றன், Setting ஆ அல்லது real ஆ? நாளைக்கு பதிவு செய்கின்றேன், அனைவரும் எதிர் பார்க்கவும்,,,,,
Reply : 0 0
RAHEEM. Sunday, 01 May 2011 03:35 AM
இவர்களின் எச்சரிப்புகளை பார்க்கும் என்னவோ நடந்திருக்கிறது?
Reply : 0 0
mam.fowz Sunday, 01 May 2011 02:15 PM
இப்போதுதான் தேரர் , யுத்தத்தால் மக்கள் பட்ட வேதனை எப்படி இருக்கும் எண்டு பார்க்கப் போறார்.
Reply : 0 0
koneswaransaro Monday, 02 May 2011 03:22 AM
வன்னியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது இந்தத் தேரர் என்ன செய்து கொண்டிருந்தார்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago