Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 08 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
மொனராகலை, புத்தல பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இடம்பெற்று வரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் பெயர்ப் பலகைகள் உட்பட அங்கு விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் சிலவற்றிலும் தமிழ் சொற்கள் பிழையாக அச்சிடப்பட்டுள்ளன.
இது குறித்து பொதுமக்கள் கவலையடைந்துள்ளதுடன், அப் பிழைகள் திருத்தப்பட வேண்டும் எனவும் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
Mahadevah Wednesday, 09 February 2011 06:47 PM
தமிழ் எழுத்துப்பிழைகள் இல்லாதிருப்பதைக் காணுதல் அரிதான காலம் இது! தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோரே பிழை விடும்போது மற்றவர்கள் எம்மாத்திரம்!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago