2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

14 வயது மாணவிக்கு காதல் வலை வீசிய 60 வயது நபர்

Super User   / 2012 ஜூலை 26 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

14 வயதான பாடசாலை மாணவி ஒருவருக்கு காதல் வலை வீசிய குற்றச்சாட்டில் 60 வயதான நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலி, பத்தேகமயை சேர்ந்த கருணாநாயக்க மல்கொலெட் சில்வா எனும் இச்சந்தேக நபர் மேற்படி சிறுமியின் உறவினர் ஆவார். அவர் மாணவிக்கு 100 ரூபா பெறுமதியான சொக்லேற் ஒன்றையும் பிஸ்கெட் பக்கெற் ஒன்றையும் வழங்கியதாகவும் மாணவியின் பாடசாலை புத்தகங்களுக்குள் காதல் கடிதமொன்றை செருகியதாகவும் நீதிமன்றத்தில் அளுத்கம பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

இச்சந்தேக நபர் 25,000 ரூபா சரீரப் பிணையில் செல்ல களுத்துறை பிரதம நீதவான் அருண அளுத்கே நேற்று அனுமதித்தார்.


You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Thursday, 26 July 2012 01:53 PM

    சிரிப்ப அடக்க முடியல சாமியோவ்!

    Reply : 0       0

    nanban Friday, 27 July 2012 05:44 AM

    இது தான் டா காதல், காதலுக்கு கண்ணு இல்ல என்டு சும்மாவா சொல்றாங்க.... ஹீ ஹீ ஹீ

    Reply : 0       0

    dan Friday, 27 July 2012 10:59 AM

    ஹ் ஹ் ஹ் ஹ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X