2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

காலி பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு

S. Shivany   / 2020 டிசெம்பர் 20 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி கல்வி வலயத்துக்குட்பட்ட சகல பாடசாலைகளையும்  தொடர்ந்து மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

காலி கல்வி வலயத்துக்குட்பட்ட 23 பாடசாலைகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்,   ஜனவரி மாதம் முதல் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க  திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X