2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வைத்தியசாலையின் குறைகளை நிவர்த்திக்க நடவடிக்கை

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

கிண்ணியா தள வைத்தியசாலையில் காரணப்படும் குறைகளை நிவர்த்திக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

இவ்வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்திய நிபுணர் மற்றும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பனாப்பிட்டிய மற்றும் பணிப்பாளர் டொக்டர் அயந்தி கருனாரத்ன ஆகியோரை, தௌபீக் எம்.பி, நேற்று முன்தினம் (22) சந்தித்துக் கலந்துரையாடினார். 

இதன்போதே, வைத்தியசாலையில் நிலவுகின்ற பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .