2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

’வில்லடிப்பாட்டு’ நூல் வெளியீடு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

ஆரையூர் அருள் எழுதிய “வில்லடிப்பாட்டு” நூல் வெளியீட்டு நிகழ்வும் “தமிழ்க் கூத்தியல்” நூல் அறிமுகமும், எதிர்வரும்  சனிக்கிழமை (27) காலை 9 மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நாகசக்தி கலைமன்றத்தால் மேற்படி நூல் வெளியீடப்படவுள்ளது. 

கலைமன்றத்தின் தலைவர் மு.நமசிவாயம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், நூல்வெளியீட்டுரையை இ.குகநாதனும், மதிப்பீட்டுரையை சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசனும் நிகழ்த்தவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .