2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

புதிய உறுப்பினராக முஸ்தபா நசுறுதீன் சத்தியப்பிரமாணம்

Editorial   / 2022 மார்ச் 02 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் கிண்ணியா நகர சபையில் சுழற்சி முறையிலான உறுப்பினராக எம்.எம்.நசூர்தீன், கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எம்.எம்.நிவாஸ் முன்னிலையில், இன்று (02) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

குறித்த கட்சி சார்பில் முன்னர் உறுப்பினராக செயற்பட்ட நாசிக் மஜீத் பதவி விலகியதையடுத்து இவ் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்போது சபை அமர்விலும் கலந்து கொண்டார்.

இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.ஏ.கலிபத்துல்லா மற்றும் எம்.எம்.மஹ்தி எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X