Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 மே 29 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை , கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 86 ஆம் மைல் கட்டை பகுதியில் பார ஊர்தியொன்று குடைசாய்ந்ததில் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பார ஊர்தி கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பசளை ஏற்றிச் சென்ற போது, புதன்கிழமை (29) குடைசாய்ந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .