2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை நீதிமன்றத்தால் வழக்குகளுக்குரிய புதிய திகதி அறிவிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்ட சூழ்நிலை காரணமாக, திருகோணமலை முதலாம் இலக்க  நீதிமன்றத்தால் 2020.03.16 ஆம் திகதியிலிருந்து 24.04.2020 ஆம் திகதி வரை நியமிக்கப்பட்ட வழக்குகள் யாவும், கீழ் வரும் திகதிகளில் குறிப்பிடப்படுமென, திருகோணமலை  நீதிமன்றத்தின் பிரதம நீதவான் பெருமாள் சிவகுமார் அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், 2020 மார்ச் மாதம் 16ஆம் திகதி இடப்பட்ட வழக்குகள், ஜூன் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளன. 

அதேபோன்று, மற்றைய திகதிகளும் நீதிமன்ற விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .