2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

குடிநீர் தட்டுப்பாடு; பிரதேச சபையால் குடிநீர் விநியோகம்

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்தில் நீடித்துவரும் வரட்சியான வானிலை காரணமாக, தோப்பூரின் பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தோப்பூரில், இக்பால் நகர், 20 வீட்டுத் திட்டம், சின்னக்குளம், இத்திக்களம், இருதயபுரம், பட்டித்திடல் போன்ற பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. 

அதனை நிவர்த்தி செய்யும் முகமாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளரின் பணிப்புரைக்கு அமைவாக, குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .