Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 01 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ. பரீத், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா - சின்னவெளிப் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (1) மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான, சேகப்துல்லா முஹம்மது பாருக் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago