2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் நால்வர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத் 

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில், ஊரடங்குச்சட்டத்தை மீறினர் என்றக் குற்றச்சாட்டில் இருவரையும் கஞ்சா வைத்திருந்தக் குற்றச்சாட்டில் இருவரையும், பொலிஸார், இன்று (15) கைதுசெய்துள்ளன்.

கஞ்சா வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கைதான இருவரிடமிருந்து, 500 மில்லிகிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி நால்வரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .