2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் சுகாதார அறிவுறுத்தல்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண நிலையைத் தொடர்ந்து, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், சுகாதார நடைமுறைகளைப் பேணுவது  தொடர்பாக, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (06) கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதன்போது, சிகிச்சை நிலையத்துக்கு வருகை தந்த பொதுமக்களுக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.ஏ. அஜீத் அறிவுகளை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X