Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளுதல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, இலங்கை இராணுவத்தின் கட்டை பறிச்சான் 223 படைப் பிரிவினரால் இன்று (22) நடத்தப்பட்டது.
மூதூர் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தில் இடம்பெற்ற இச்செயலமர்வில் உரப் பாவனையை அதிகரித்தல், இயற்கை உரத்தைக் கொண்டு எவ்வாறு விவசாயச் செய்கைகளை மேற்கொள்வது, கடந்த வருடத்தில் இயற்கை உரத்தின் மூலம் நாட்டின் வருமானம் மற்றும் விதைகளின் தெரிவு போன்ற ஆழமான ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
45 minute ago
55 minute ago