2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இடிந்து விழுந்த வீடு

Editorial   / 2022 பெப்ரவரி 13 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக மாஞ்சோலை சேனையில் வீடொன்று, இன்று (13) காலை  இடிந்து விழுந்துள்ளது.

இதன்போது வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, இந்த அனர்த்தம் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேசத்தில் தொடர்மழையால் தாழ் நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X