2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஆறு நாட்களாக உயிருக்கு போராடும் யானை

Freelancer   / 2022 பெப்ரவரி 15 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் 

திருகோணமலை - பன்குளம் பகுதியில் யானை ஒன்று குழிக்குள் விழுந்து சுமார் ஆறு நாட்களாக மீட்கப்படாத நிலையில் உயிருக்கு போராடி வருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

பன்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் இவ்வாறு குறித்த யானை வீழ்ந்து உயிருக்கு போராடி வருகின்றது. 

தொடர்புடைய அதிகாரிகள் குறித்த யானையை காப்பாற்ற முன்வருமாறு பொதுமக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X