2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் 

திருகோணமலை- அலஸ்தோட்டப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றுக்குப் பின்னால் உள்ள கடற்கரையில், திருகோணமலையைச் சேர்ந்த சித்திரவேல் தங்கராசா (வயது 54) என்பவர், இன்று (19) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என, உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நபர் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, சடலத்தை மீட்டுள்ளதாகவும் தெரிவித்த உப்புவெளி பொலிஸார், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X