Editorial / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-மஹதிவுல்வௌ பகுதியில் வயலுக்குச் செல்லும் வீதி ஓரத்தில், ஆணொருவரின் சடலமொன்று, இன்று (11) மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மஹதிவுல்வௌ, தெவனிபியவர சமகிகம பகுதியைச் சேர்ந்த பீ. உபசேன (52வயது) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனைக்காக, சடலம் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025