2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Freelancer   / 2024 டிசெம்பர் 03 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்லை பல்கலைக்கழகத்தில் 8 மாணவர்கள் வாந்தி மற்றும் பேதி காரணமாக மாவனல்லை ஆரம்ப வைத்தியசாலையில் இன்று (03) பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மாதிரி மருத்துவ பகுதியில் உள்ள மருத்துவச் செடியின் பழங்களை சாப்பிட்டதாகக் கூறப்படுகின்றது.

காலை 10.30 மணியளவில் மரத்தில் இருந்து பழங்களை பறித்து சாப்பிட்டதாகவும், பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் வாந்தி, பேதி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையின் பேச்சாளர் தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .